அதிகமான நபர்களை இரத்த தானியாக மாற்றி இரத்த தான முகாம் நடத்தியதற்காக அரசு ஓமந்தூரார் மருத்துவமனை இரத்த வங்கியின் துணைப்பேராசிரியர் Dr. ஸ்ரீதேவி அவர்களால் இரத்ததான முகாம் நடத்தியதற்கான சான்றிதழ் பெற்ற தருணம்.
https://youtu.be/gzHQcLfz0ek?si=uEo5q2bFKE4 fbpKF https://youtu.be/nvYGBdpDLhc?si=d8r5b4Zat2VmgwtH ஜூலை 15 2026 அன்று கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை தமிழன் பவுண்டேஷன் கல்வி வளர்ச்சி நாளாக சென்னை திருவல்லிக்கேணியில் ஏங்கி வரும் எம் ஒ பி வைஷ்ணவா உயர்நிலைப் பள்ளியில் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், சான்றிதழ்களும், கல்வி உபகரணங்களும் வழங்கி கொண்டாடியது.
2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்காகவும் சாலையோர மக்களுக்காகவும் பசிப்பிணி போக்க ஏற்படுத்தப்பட்டதே இந்த அட்சய பாத்திரம் திட்டம் அசாதாரணமான சூழ்நிலைகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்... நன்றி 5 https://youtube.com/@peoplerightsorganization9024
வாழ்க.. வளர்க..
ReplyDelete