தமிழன் foundation கோடைக்கால நீருற்று 2024
தமிழன் அறக்கட்டளை சார்பாக கோடைகால நீரூற்று என்ற பெயரில் கோடைக்காலம் முழுவதும் சென்னையில் பல இடங்களிலும் மண் பானை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியும் வாரந்தோறும் பல இடங்களிலும் நீர் மோர் பழச்சாறுகள் வழங்கியும் வருகிறோம்
Good service..all are join with him
ReplyDelete