27ஜனவரி 20204 மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தமிழன் பவுண்டேஷன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பெருமதிப்பிற்குரிய திரு. R நடராஜ் IPS DGP ( Retd ) சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு டுடே இதழின் சட்ட ஆலோசகரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான திரு இளஞ்செழியன், திரைப்பட நடிகர் திரு தீரன், தமிழ்நாடு டுடே இதழ் ஆசிரியர் திரு சதீஷ்குமார், தமிழ்நாடு டுடே உள்ளடக்க ஆசிரியர் திரு கவிஞர் கந்தன், தென்பொதிகை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும் கூட்டுறவு சார் பதிவாளருமான திரு மாரியப்பன், EUSU Logistic Private Limited பொது மேலாளர் (தென்னிந்தியா ) திரு D. விக்னேஷ், நியூஸ் 80 தமிழ் நிறுவனர் திரு. C. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவி, மற்றும் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழன் பவுண்டேஷன் நிறுவனர் திரு. R சுதாகர் மற்றும் அறக்கட்டளை குழுவினர்கள் அனைவரும் உடல் உறுப்பு தானத்திற்கான உறுதிமொழி ஏற்று பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. R. சுதாகர் ...
Comments
Post a Comment