Posts

சுதந்திர தின விழா 2026 மாணவர்களிடையே கொண்டாடிய தமிழன் பவுண்டேஷன்

Image
 

கல்வி வளர்ச்சி நாள் விருது 2026

Image
https://youtu.be/gzHQcLfz0ek?si=uEo5q2bFKE4 fbpKF https://youtu.be/nvYGBdpDLhc?si=d8r5b4Zat2VmgwtH  ஜூலை 15 2026 அன்று கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை தமிழன் பவுண்டேஷன் கல்வி வளர்ச்சி நாளாக சென்னை திருவல்லிக்கேணியில் ஏங்கி வரும் எம் ஒ பி வைஷ்ணவா உயர்நிலைப் பள்ளியில் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், சான்றிதழ்களும், கல்வி உபகரணங்களும் வழங்கி கொண்டாடியது. 

கோடைக்கால நீரூற்று 2026

 

தமிழன் Foundation.. கல்வி வளர்ச்சி நாள் விழா

Image
 

முதியோர் காப்பகம் இல்லா நிலை மாற வேண்டும் -தமிழன் பவுண்டேஷன்

Image
தமிழன் பவுண்டேஷன் https://yo utu.be/K-U9_LRYnkI?si=kf7-_vaW3zQVb9JL  

தமிழன் foundation கோடைக்கால நீருற்று 2024

Image
   தமிழன் அறக்கட்டளை சார்பாக கோடைகால நீரூற்று என்ற பெயரில் கோடைக்காலம் முழுவதும் சென்னையில் பல இடங்களிலும் மண் பானை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியும் வாரந்தோறும் பல இடங்களிலும் நீர் மோர் பழச்சாறுகள் வழங்கியும் வருகிறோம்  I