தமிழன் பவுண்டேஷன் - Thamizhan Foundation தமிழன் அறக்கட்டளை

 பசுமையை பாதுகாக்கும் விதமாக  பள்ளியில் மரக்கன்று நடவு செய்து  மாணவச் செல்வங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கி மரம் செடி கொடிகளின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.











Comments

Popular posts from this blog

கல்வி வளர்ச்சி நாள் விருது 2026

அக்ஷய பாத்திரம் - மக்கள் உரிமைகள் கழகம்