தீப ஒளி அறக்கட்டளை துவக்க விழா..








 9 பிப்ரவரி 2023 சென்னை  தேனாம்பேட்டையில் தீப ஒளி அறக்கட்டளை துவக்க விழாவில் மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் என்ற வகையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருணம் உடன் மத்திய சென்னை மாவட்ட தலைவர் மற்றும் எல் ஐ சி தேனாம்பேட்டை கிளை மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயின்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது...   

 










 

Comments

Popular posts from this blog

கல்வி வளர்ச்சி நாள் விருது 2026

அக்ஷய பாத்திரம் - மக்கள் உரிமைகள் கழகம்