Posts

Showing posts from June, 2023

3ம் ஆண்டு பசுமை தின விழா 26 ஜூன் 2023

Image
   மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பாக 26 ஜின் 2023 பசுமை தின மூன்றாம் ஆண்டு விழா மற்றும் மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr S. B. சபரி ராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.மாணவர்களுக்கு பசுமை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் திரு. இரா. சுதாகர், போக்குவரத்து பிரிவு மாநில செயலாளர் திரு அந்தோணி ஜேம்ஸ், மாவட்டச் செயலாளர் திரு வெற்றிவேல், மாவட்டதுணைத் தலைவர் திரு. நாராயணமூர்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் திரு விஜயராகவன், மேற்கு மாவட்ட தலைவர் திரு அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் திரு வினோத்குமார், விசாரணை அணி மாவட்ட தலைவர் திரு டில்லி பாபு, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சௌந்தர்ராஜன், திரு தாம்சன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.... https://fb.watch/lqQS9RV-2Y/?mibextid=...