தீப ஒளி அறக்கட்டளை துவக்க விழா..
9 பிப்ரவரி 2023 சென்னை தேனாம்பேட்டையில் தீப ஒளி அறக்கட்டளை துவக்க விழாவில் மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் என்ற வகையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருணம் உடன் மத்திய சென்னை மாவட்ட தலைவர் மற்றும் எல் ஐ சி தேனாம்பேட்டை கிளை மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயின்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது...