Posts

அக்ஷய பாத்திரம் - மக்கள் உரிமைகள் கழகம்

Image
 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்காகவும் சாலையோர மக்களுக்காகவும் பசிப்பிணி போக்க ஏற்படுத்தப்பட்டதே இந்த அட்சய பாத்திரம் திட்டம் அசாதாரணமான சூழ்நிலைகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்... நன்றி  5 https://youtube.com/@peoplerightsorganization9024

எனக்கு பிடித்த clip

Image
 

கோடைக்கால நீரூற்று 2023

Image
கோடை கால நீரூற்ற கோடைக்கால நீரூற்று TTK சாலை  நண்பர்கள் https://youtu.be/DtUyktb    tps://youtu.be/fV5yCSAVQ3A https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0274vJAytm93DJ3wFUZuzQozinv7jw4wZD3ugr8pRJHxxsbPKaEcNeDZbNAEfU4AYql&id=100077127731470&mibextid=Nif5oz https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02NGhMjKNXLfyCRYhXVXcCpRznNUPXcGMNpcm6TD2HdRau2ovFrKqm1kFTTKiPm9qdl&id=100016881661191&mibextid=Nif5oz

மக்கள் உரிமைகள் கழக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை

Image
  மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் மை மதுரை பள்ளியில்  நடைபெற்றது.. இக்கூட்டத்தில்.. இயக்கத்தின் சார்பாக வர இருக்கின்ற மிகப்பெரும் இரு தூணாக விளங்கப் போகும் தொழிற்சங்க வளர்ச்சியை பற்றியும், உரிமை முரசு மாத இதழ் வளர்ச்சியை பற்றியும் விவாதிக்கப்பட்டது..  மதுரை ஆலய தரிசனங்கள்...  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், முருகனின் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம், ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை, கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி