donate the blood save the life

donate the blood save the life donate the blood save the life ஒடிசா ரயில் கோர விபத்தில் படுகாயம் அடைந்த நண்பர்களுக்காக நமது இயக்க நண்பர்களும் இரத்த தானிகளும் இணைந்து குருதி தானம் வழங்கினார்கள் 18 வயது முதலே நான் ( இறைவனால்) செய்யும் ரத்த தானம் இன்னும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நீங்களும் குருதி கொடையாளராக மாறலாம்.... இன்னுயிர் காக்கலாம்... 👆Click hear