அதிகமான நபர்களை இரத்த தானியாக மாற்றி இரத்த தான முகாம் நடத்தியதற்காக அரசு ஓமந்தூரார் மருத்துவமனை இரத்த வங்கியின் துணைப்பேராசிரியர் Dr. ஸ்ரீதேவி அவர்களால் இரத்ததான முகாம் நடத்தியதற்கான சான்றிதழ் பெற்ற தருணம்.
அருமைத் தம்பி கவிஞர் ழகரத்தின் குறும்பா நூல் வெளியீட்டு விழா இயக்குனர் கே பாக்யராஜ் தலைமையில் கவிஞர்கள் பாடல் ஆசிரியர்கள் சான்றோர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கவிஞர் ழகரத்தை வாழ்த்திய தருணம்