மக்கள் உரிமைகள் கழக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை

மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் மை மதுரை பள்ளியில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில்.. இயக்கத்தின் சார்பாக வர இருக்கின்ற மிகப்பெரும் இரு தூணாக விளங்கப் போகும் தொழிற்சங்க வளர்ச்சியை பற்றியும், உரிமை முரசு மாத இதழ் வளர்ச்சியை பற்றியும் விவாதிக்கப்பட்டது.. மதுரை ஆலய தரிசனங்கள்... மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், முருகனின் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம், ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை, கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி