உலக மகளிர் தின விழா 2023
.jpg)
https://youtube.com/@templevillage8708 https://youtu.be/s13APAiZvfk மக்கள் உரிமைகள் கழகத்தின் உலக மகளிர் தின விழா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மகளிர் அணி தலைவி திருமதி. S. பரிதா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவன தலைவர் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு மாநில மற்றும் மாவட்ட வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் சமுதாயப் பெரியோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்கத்தின் மாத இதழான உரிமை முரசு mic அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. https://m.facebook.com/story.php?story_fbid=133735592772653&id=100016881661191&mibextid=Nif5oz திண்டுக்கல் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிமுகம் காரில் பயன்படுத்தக் கூடிய வகையில் இயக்கக் கொடி அறிமுகம்