74th Republic Day celebration
மக்கள் உரிமைகள் கழகத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக எனது தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரனங்கள் வழங்கப்பட்டது 74 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்காக மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது... குழந்தைகளுடன் கலந்து கொண்டாடிய குடியரசு தின விழா இறைவனின் அளப்பரிய ஆசீர்வாதம் கிடைத்தது போல் இருந்தது இந்த வாய்ப்பு கொடுத்தமைக்கு இறைவனுக்கு நன்றி வடசென்னை மாவட்டத்தின் சார்பாக வைக்கப்பட்ட வரவேற்பு பதாகை